Sunday, September 23, 2007

நீ..................


நீ இல்லாதகணங்கள்

கனமாய்மனதில்.......


நிமிடங்கள் வருடங்களாய்.....

மணிகள் யுகங்களாய்......


சந்தோசத்தின் சாயைகளையெல்லாம்

தன்னோடு கட்டி கொண்டு

உன்னை நோக்கிபறக்க யத்தனித்ததுமனம்.......


.நீ இல்லாதநிதர்சனத்தை அறிந்து

உண்ர்வுகளின் புதையல்களில்

தன்னை புடைத்து கொண்டது..........


உன் நினைவுகளில்புதைந்த போது......


மணிகள் நிமிடங்களாயின.....

நிமிடங்கள் நொடிகளாயின......


நீ அழைத்த பொழுதுதான்

உணர்ந்தேன்......


நீ...............


என் அருகில் இருப்பதை.

2 comments:

Douglas said...

Hi Kumar
thanks for your invitation to visit your blog.
The girls listed on your blog are very beautiful, like all brazilian girls, you should know.
Douglas
From Brazil

Thiagarajan M said...

Dei...yaruda adu...ella kavidhai'yum oru ponnu pathi than irukku.