Saturday, September 29, 2007

இது மனதின் மழைக்காலம்


ஒரு குளிர்கால மாலை

இருளும் வேளையில்

சில நீர்த்துளிகள் புவியை நோக்கிச் சிதறின.............


வெளிச்சப் பறவைகள்

தங்கள் சிறகுகளை

முடக்கி ஓயும் வேளையில்......

நிலவு தன் முகம்

காட்டி நகைத்தது..............


பறவைகள் சில விரைவாய்

தங்கள் கூடுகள் தேடின........

மரங்கள் மகிழ்ச்சியாய்

தங்கள் கிளைகள் விரித்தன......


மாலை மங்கும் வேளையில்

முகம் எங்கும் துளிகளாய்

இரு மான்விழிகள் குறும்பாய் விழித்தன என்னை.......


அழகின் சாயல்கள் சிறிதும் குறையாமல்

அதரங்கள் இரண்டு விரிந்து

இசையை தெளித்தன......


தோகைகளே இல்லாமல்

இரு கால்கள்அழகாய்

இங்கே நடை பயின்றன.


உன்னை பார்த்த போதுநொடிகள்

ஏனோ நின்று போயின......


சிறகுகள் சில முளைத்தன......


உலகம் ஏனோசுழன்றது கீழே........


பொழிந்தும் பொழியாமலும் மழைச்சாரல்கள்

வெளியே மட்டும் அல்ல....

உள்ளேயும் கூடத்தான்.............


இது ஒரு மழைகாலம்...........


புவியில் மட்டுமில்லை..........


என் மனதிலும் கூடத்தான்!

Wednesday, September 26, 2007

its a FACE-ON not a FACE-OFF


EVERY HUMAN FACE IS AN PORTRAIT........



EACH ONE PORTRAYS,


varied expressions


mixture of feelings


different mentalities


innocous egos .but sometimes fatal


insidious hatreds


flooded joys


nurtured angers


revenging sights


wonderful love


beautiful friendship



FACE IS OFTEN


AREAL TIME MIRROR OF MIND,


WONDERFUL PORTRAIT OFTEN WITH CHANGES


BUT always on and STAYS ALIVE..................................



KUMAR.R












Sunday, September 23, 2007

நீ..................


நீ இல்லாதகணங்கள்

கனமாய்மனதில்.......


நிமிடங்கள் வருடங்களாய்.....

மணிகள் யுகங்களாய்......


சந்தோசத்தின் சாயைகளையெல்லாம்

தன்னோடு கட்டி கொண்டு

உன்னை நோக்கிபறக்க யத்தனித்ததுமனம்.......


.நீ இல்லாதநிதர்சனத்தை அறிந்து

உண்ர்வுகளின் புதையல்களில்

தன்னை புடைத்து கொண்டது..........


உன் நினைவுகளில்புதைந்த போது......


மணிகள் நிமிடங்களாயின.....

நிமிடங்கள் நொடிகளாயின......


நீ அழைத்த பொழுதுதான்

உணர்ந்தேன்......


நீ...............


என் அருகில் இருப்பதை.

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


சிதறி விழுந்ததானியக்குவியல்களாய்

என் மேல் சில மழை துளிகள்....


இத்தனை நொடிகளாய்

எங்கே நீங்கள்......


அணைத்தும் அணையாமலும்தழுவியது

மென்காற்று சிறகை போன்று........


இந்த தழுவல்

இதுவரை எங்கே........


தாயின் முகம் பார்த்து

புன்னகைத்ததுகுழந்தை.....


இந்த புன்னகை

இந் நாள்வரை எங்கே...........


சொற்குவியல்களாய்

கவிதைகள் மனதில்ஊற்றெடுக்க.........


இந்த சொற்கள் எங்கே

இது நாள் வரை.


உன்னை பார்த்ததும்


இதயத்தில் சில பனித்துளிகள்........

மனத்தில் சில மழைத்துளிகள்..


இத்தனை நாளாய்

எங்கிருந்தாய்


எனக்காகஇந்த உலகத்தில்.

Saturday, September 22, 2007

நீயாய் நான்

உன் உதடுகளின் திறப்பிற்காக
காத்திருக்கிறது என் உலகம்..............

.உன் விழிகளின் அசைவிற்காக
அசைவின்றி என் மனம்..........

உன் சிரிப்புகளால்
சில துவாணங்கள் என் மனதில்.....

உதிர்ந்த உன் சொற்களால்
இதயத்தில் சில பூக்கள்...........

இன்பமா,துன்பமா...........?
உன் நினைவுகள்....
தெரியவில்லை......
இருந்தும்என் உணர்வுகள்
முழுவதும் ஆக்ரமிப்பாய் நீ..............

காற்றுக்காக ஏங்கும்உயிர் போல்.........
.உனக்காக நான்..........

உடல் முழுதும் குருதியாய்........
மனம் முழுதும் குவியலாய்........
இதயம் உள்ளே துடிப்பாய்......
நுரையீரலில் என் காற்றாய்..........
விழி முழுதும் என் ஒளியாய்......
செவி முழுதும் என் ஒலியாய்.....


எப்பொழுதும்நீயாய் நான்........................................................................


இர.குமார்

கண்ணாடி


கண்ணாடியில்முகம் பார்க்கும் போதெல்லாம்


ஏனோ உன் ஞாபகம்.........


உன் முன் அழகாய் இருக்க விரும்பியதால்.



ஆனால்,


முகம்பார்க்க முடியாத கண்ணாடியாய்


உடைந்து போகிறது மனம்


உன்னை பார்க்க முடியாத போதெல்லாம்.

தேவதை பெண்கள்


வண்ணத்து பூச்சிகள்சில என்னை கடந்து சென்றன......

சிறிதே உற்று பார்த்த பின்கைகளும் கால்களும்அவற்றிற்கு.........


நிலாக்கள் சில ஒளி வீசி சென்றன

பார்த்த பின்னோமுகம் காட்டி நகைத்தன.........


ரோஜாக்கள் பலமனம் வீசி சென்றன.....

அருகே சென்ற பின்விழி விரித்து நகைத்தன..........


ஏனோ உவமைகள் போதவில்லை....

இத்தேவதை பெண்களைஅழகுபடுத்த........


வேறோர் உலகம்இங்கே உங்களால்எங்களுக்கு.....

உணர்வுகளின் சிலிர்ப்புகள் சில

உங்கள் நகைத்தலால்,நடத்தலால்.


கனல்களை வீசி விட்டு

ஏனோகரிசனமே காட்டாமல்

உங்கள் நடைகள்........


கொள்ளையடிப்பது தவறென்றால்.......

இதயத்தில் மட்டும்என்ன மாறுபாடுகள்........????

எங்கள் தேவதை பெண்களே!!!!!!!!!!!!


இர.குமார்.

அழகாய் ஒரு உலகம்


அழகாய் ஒரு உலகம்


அருகம்புல்லில்அழகாய் சில பனித்துளிகள்அதிகாலையில்....................


சிலிர்ப்பாய் என்மேல் சிலகாலை நேரத்து சாரல்கள்..........


படபடப்பாய் சில வண்ணத்துப்பூச்சிகள்என் வழியில்.......


வழிமறித்து நின்ற என்னைவருடியே சென்றன சிறகடிப்போடு..........


வானத்தில் சில நிறக்கோடுகள்வானவில் ஜாலங்கள்எங்கும் வண்ணம் நிரம்பி........


பூக்கள் சிலஎன்னை நோக்கிமணத்தோடு நகைத்தன......


வண்டுகள் சிலகாதில் இசைத்தன........


மூங்கில் காடுகள்காற்றில் கீதம் இசைத்தன........


மரங்கள் பசுமையாய்அருகேஅழைத்தன......


காற்றின் இதமான வருடலோடுமனம் இரம்மியமானது.......


அழகாய் தான் இருக்கிறது உலகம்


மனம் எங்கும்ரசனையை தூவி


விழி விரித்து


இதயம் திறந்துபார்க்கும் போதெல்லாம்...............

Friday, September 14, 2007

SEARCH FOR LIFE.........


Life is better felt innrself than DE EXTERNO.........




A search for things is always an infinity,it drags you,

it sucks all your energy,still with a feel of unsaturation.....



It doesnt matter how proficient you are....



It depends how much you take the life,

than you give the life.....



Have the PASSION FOR LIFE,

since LIFE ROCKS ALL THE TIME.............

MEMORIES


Write your

sad times

in water.........


Write your

good times

in stone......


since,minutes can move.......

memories often lie back.......


SAVE your GOOD memories

for bad times.......


WASH your BAD memories

on good times......


since,


MEMORIES CAN MAKE TIMES GOOD OR BAD..........................

Sunday, September 9, 2007

REALM OF LIFE


Everyone has got
some SHADOWS of large empires

resorted inside.....


There is always been

a difference between

KNOWING THE PATH

and WALKING THE PATH......

just a doll kept

handled by

HANDS OF FATE.....

but the real key of the doll

lies in the MIND

and

ONE DAY

A REALM CAN TURN REAL

AND
SHADOWS CAN TURN WHITE.

Tuesday, September 4, 2007

LIFE.............


Life is a NOMANSLAND between

desires and reality......


LIFE has never been a UTOPIA,

its always been a OASIS

searched through long miles of

deserts..........


springs of water

often playing

HIDE AND SEEK......


Aimless journeys

often proving

FATAL.......


Aimful search

loads life with REASON


and such REASONS

makes


LIFE MEANINGFUL..........


FACADES OF LIFE................


The FACADES OF LIFE are often deceptive.....
in one way or another,

they pose you a different ILLUSION.....


they drag you for a VIRTUAL REALITY, once you get LOGGED.....
.all FAKES seems REAL.

but once u UNDERSTAND
you are standing in the


real world

feeling the cool breeze........