Saturday, September 22, 2007

கண்ணாடி


கண்ணாடியில்முகம் பார்க்கும் போதெல்லாம்


ஏனோ உன் ஞாபகம்.........


உன் முன் அழகாய் இருக்க விரும்பியதால்.



ஆனால்,


முகம்பார்க்க முடியாத கண்ணாடியாய்


உடைந்து போகிறது மனம்


உன்னை பார்க்க முடியாத போதெல்லாம்.

No comments: