உன் உதடுகளின் திறப்பிற்காககாத்திருக்கிறது என் உலகம்..............
.உன் விழிகளின் அசைவிற்காக
அசைவின்றி என் மனம்..........
உன் சிரிப்புகளால்
சில துவாணங்கள் என் மனதில்.....
உதிர்ந்த உன் சொற்களால்
இதயத்தில் சில பூக்கள்...........
இன்பமா,துன்பமா...........?
உன் நினைவுகள்....
தெரியவில்லை......
இருந்தும்என் உணர்வுகள்
முழுவதும் ஆக்ரமிப்பாய் நீ..............
காற்றுக்காக ஏங்கும்உயிர் போல்.........
.உனக்காக நான்..........
உடல் முழுதும் குருதியாய்........
மனம் முழுதும் குவியலாய்........
இதயம் உள்ளே துடிப்பாய்......
நுரையீரலில் என் காற்றாய்..........
விழி முழுதும் என் ஒளியாய்......
செவி முழுதும் என் ஒலியாய்.....
எப்பொழுதும்நீயாய் நான்........................................................................
இர.குமார்
No comments:
Post a Comment